top of page

Welcome to Shiva's TNUSRB (SI & Police) Training Institute.
பயிற்சியின் சிறப்பம்சங்கள்
-
பொது அறிவு மற்றும் Aptitude and Reasoning பாடத்திட்டங்களுக்கு TNUSRB (SI மற்றும் Police) தேர்வுகளில் 15 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் உள்ள பேராசிரியரால் வகுப்பு நடத்தப்படுகிறது.
-
Pchology/உளவியல் கேள்விகளில் 100% மதிப்பெண் பெறவும் எளிதில் பதிலளிக்கும் வகையில் அடிப்படைக் கணிதம் மற்றும் shortcut கள் கற்றுத்தரப்படும்.
-
ஒவ்வொரு பாடமும் அடிப்படையில் இருந்து நடத்தி புரிய வைப்பதால் எளிதில் மனப்பாடம் ஆகிவிடுவதோடு நாள் ஒன்றிற்கு குறைந்த நேரம் படித்தால் போதுமானது.
-
தினந்தோறும் மாதிரித் தேர்வுகள்.
-
Hybrid Classes ie., Offline Classes, Online Classes and Recoded Classes.
எங்களின் பயிற்சியினை 100% பின்பற்றினால்
180/200 கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியும்
கடந்த ஆண்டுகளில் இது வரை 500 க்கும் மேற்பட்டோரை SI மற்றும் Police பணியில் தேர்ச்சி பெறச் செய்த செலத்தின் ஒரே பயிற்சி மையம்
Our Student's Feed Back
Fees Structure at your convenience
Available options
Option 1: Offline Class (Study material and access to Offline class, online class and recorded classes).
Option 2: Online Class (Study material and access to online class and recorded classes).
Option 3: Recorded Class (Study material and access to online recorded classes).
For further clarification : 8825451519
bottom of page